மாலைப் பொழுதின் மயக்கம்

விடியலின் வாசத்தினை சிறை பிடிக்கும் இலைகளுக்கு, மாலையின் மந்தகாசம் மட்டும் அழைக்கா விருந்தாளியா என்ன !?

ஏக்கத்துடன் பட்டாம்பூச்சி

பூக்களெல்லாம் கொட்டிப்போயின

கிளைகள் மட்டும் விட்டுப்போயின

ஏக்கத்துடன் பட்டாம்பூச்சி 

இயற்கை அன்னையின் அன்பில் அழகாய்

Ominous. 

Lying in wait. 

Maybe to entangle your feet or to strangle you neat.

Aquatic ferns draped in the shadow of water.

சிலந்தி

wp-image-281599686jpg.jpg

இல்லத்தையே எச்சமென

எண்ணி உதறும்

மனிதர் வாழும் உலகில்தான்….

எச்சத்தையே இல்லமாக்கி 

மேலே உயர்கிறது சிலந்தி

தீவாகிப் போன உறவுகள்

கட்டிடங்கள் ஒன்றோடொன்று

கடல் போல் கலந்திருக்க

உறவுகள் மட்டும் தீவுகளாகி விட்டன!!!